
Samantha husband kissed another actress – மஜிலி படத்தில் சமந்தா இருக்கும்போது வெறொரு நடிகையுடன் நாக சைதன்யா முத்தக்காட்சியில் நடித்தது சர்ச்சையை ஏற்படுத்தியது.
பொதுவா ஒரு நடிகைக்கு கல்யாணம் ஆச்சுனா அவங்களோட கேரியர் அதோட முடிஞ்சிடும்னு சொல்வாங்க. ஆனா சமந்தா விஷயத்தில இது தலைகீழா நடக்குதுன்னுதான் சொல்லனும்.
இன்னும் சொல்லப்போனா கல்யாணத்துக்கு அப்புறம்தான் முன்பிருந்தத விடபிஸியான நடிகையா சமந்தா வலம் வர்றாங்க.
அந்தவகையில் கடந்த ஆண்டு மட்டும் இவரது நடிப்பில் வெளியான ரங்கஸ்தளம், மகாநடி ஆகிய இரண்டு தெலுங்கு படங்களும் மெகா வெற்றியை ருசித்தது.
சூர்யா நடித்ததில் அவருக்கே பிடித்த கேரக்டர் இதுதானாம் – அவரே சொன்ன தகவல்!
அதேபோல் இந்த ஆண்டு இவருடைய நடிப்பில் தெலுங்கில் வெளியான மஜிலி படமும் நல்ல கமர்ஷியல் வெற்றியை பெற்றது.
ஆனால் இப்படத்தில் சமந்தா இருக்கும்போது வெறொரு நடிகையுடன் நாக சைதன்யா முத்தக்காட்சியில் நடித்தது சர்ச்சையை ஏற்படுத்தியது.
பின்னர் இதுகுறித்து பேசிய சமந்தா, எங்களுக்குள் நல்ல நட்பும் புரிதலும் உள்ளது. அதனால் இதெல்லாம் எங்களுக்கு பெரிதில்லை என கூறியுள்ளார்.