தற்போது வெளியாகியிருக்கும் கவர்ச்சியின் உச்சத்தை தொட்டுள்ள சமந்தாவின் புகைப்படம் இணையத்தில் ட்ரெண்டிங் ஆக்கியதோடு மட்டுமில்லாமல் ரசிகர்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளது.

தென்னிந்திய அளவில் புகழ்ப்பெற்ற நடிகையாக வலம் வருபவர் தான் சமந்தா. இவர் தற்போது நடித்து வரும் படங்கள் அனைத்துமே ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. அந்த வகையில்  சமீபத்தில் வெளியான ‘காத்துவாக்குல இரண்டு  காதல்’ படமும் அப்படித்தான் ரசிகர்களின் மனதில் கதீஜாவாக சமந்தா ஆழமாக பதிந்திருக்கிறார் என்றே சொல்லலாம்.

கவர்ச்சியின் உச்சத்தைத் தொட்டுள்ள சமந்தாவின் புகைப்படம் - வியப்பில் இருக்கும் ரசிகர்கள்.!

இதனைத் தொடர்ந்து பல படங்களில் பிஸியாக நடித்துக்கொண்டிருக்கும் சமந்தா. இதற்கிடையே அவ்வப்போது விளம்பரத்திற்காக கிளாமரான உடைகளை அணிந்து கொண்டு போட்டோ ஷூட் செய்து கொண்டிருப்பார். அந்தப் புகைப்படங்களில் சிலவற்றை அவரின் இன்ஸ்டாகிராம் பக்கத்திலும் வெளியிட்டு வருவார். அந்தவகையில் சில வாரங்களுக்கு முன்பு ஒரு விளம்பரத்திற்காக கருப்பு நிற பிக்கினி உடையை அணிந்து கொண்டு போட்டோ ஷூட் செய்து இருந்தார் அந்த புகைப்படத்தில் இருந்து பாதி உடையில் இருக்கும் புகைப்படங்களை மட்டும் அப்போது வெளியிட்டிருந்தார். 

கவர்ச்சியின் உச்சத்தைத் தொட்டுள்ள சமந்தாவின் புகைப்படம் - வியப்பில் இருக்கும் ரசிகர்கள்.!

ஆனால் அதற்கே ரசிகர்கள் வாயடைத்து போய் இருந்தனர். தற்போது  அந்தப் பிக்கினி உடையில் இருக்கும் சமந்தாவின் முழுமையான புகைப்படங்கள். இணையத்தில் வெளியாகி ட்ரெண்டிங் ஆக்கியதோடு மட்டுமில்லாமல் ரசிகர்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளது.

கவர்ச்சியின் உச்சத்தைத் தொட்டுள்ள சமந்தாவின் புகைப்படம் - வியப்பில் இருக்கும் ரசிகர்கள்.!