Samantha Got Controversy Again : Majili | Kollywood | Tamil Cinema | Naga Chaitanya | Latest Cinema News | Samantha Controversy

Samantha Got Controversy Again :

இதைதொடர்ந்து சமந்தா நடிக்கும் தெலுங்கு படத்தில் அவருக்கும் இயக்குநருக்கும் மோதல் ஏற்பட்டதாகவும் அதனால் படத்தை ரீ ஷூட் செய்து வருவதாகவும் ஒரு செய்தி வெளியாகி தீயாய் பரவியது.

பொதுவா ஒரு நடிகைக்கு கல்யாணம் ஆச்சுனா அவங்களோட கேரியர் அதோட முடிஞ்சிடும்னு சொல்வாங்க. ஆனா சமந்தா விஷயத்தில இது தலைகீழா நடக்குதுன்னுதான் சொல்லனும்.

அரசியலுக்கு வர வேண்டியது அஜித்தா..? விஜயா..? – எஸ்.ஜே சூர்யா ஓபன் டாக்..!

இன்னும் சொல்லப்போனா கல்யாணத்துக்கு அப்புறம்தான் முன்பிருந்தத விடபிஸியான நடிகையா சமந்தா வலம் வர்றாங்க.

அந்தவகையில் கடந்த ஆண்டு மட்டும் இவரது நடிப்பில் வெளியான ரங்கஸ்தளம், மகாநடி ஆகிய இரண்டு தெலுங்கு படங்களும் மெகா வெற்றியை ருசித்தது.

அதேபோல் இந்த ஆண்டு இவருடைய நடிப்பில் தெலுங்கில் வெளியான மஜிலி படமும் நல்ல கமர்ஷியல் வெற்றியை பெற்றது.

இதைதொடர்ந்து சமந்தா நடிக்கும் தெலுங்கு படத்தில் அவருக்கும் இயக்குநருக்கும் மோதல் ஏற்பட்டதாகவும் அதனால் படத்தை ரீ ஷூட் செய்து வருவதாகவும் ஒரு செய்தி வெளியாகி தீயாய் பரவியது.

ஆனால் இதை படக்குழு தற்போது திட்டவட்டமாக மறுத்துள்ளனர். மேலும் இதுபோன்ற வதந்திகளை பரப்புபவர்கள் யார் என்றும் ஆராய்ந்து வருகின்றனர்.

Lakshman Dhoni is a creative writer his interests are majorly in regional cinema, Upcoming movies, reviews, Actor and Actress profiling and related stories.