Samantha

ஆட்டோ ஓட்டும் பெண்ணுக்கு கார் வாங்கி கொடுத்துள்ளார் நடிகை சமந்தா.

Samantha Gift to Auto Driver : தமிழ் சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வருபவர் சமந்தா. தொடர்ந்து பல முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்து வருகிறார். தற்போது தமிழில் காத்துவாக்குல ரெண்டு காதல் என்ற படத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக நடித்து வருகிறார்.

ஆட்டோ ஓட்டும் பெண்ணுக்கு கார் வாங்கி கொடுத்த சமந்தா.. குவியும் பாராட்டுக்கள்.!!

தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு மற்றும் மலையாள படங்களில் பிஸியான நடிகையாக நடித்து வருகிறார். இந்த நிலையில் தற்போது ஆட்டோ ஓட்டும் பெண்ணுக்கு கார் ஒன்றை வாங்கி கொடுத்துள்ளார்.

இதன் மூலம் ஒரு முறை சமந்தா கூறிய வாக்கை நிறைவேற்றியுள்ளார். இதனால் அவருக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.

ஆட்டோ ஓட்டும் பெண்ணுக்கு கார் வாங்கி கொடுத்த சமந்தா.. குவியும் பாராட்டுக்கள்.!!