விருது விழாவிற்கு மொத்த உடலும் தெரியும்படியான உடையில் வந்து அதிர்ச்சி கொடுத்துள்ளார் சமந்தா.
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் சமந்தா. இவர் தமிழ் மட்டுமில்லாமல் தெலுங்கு மொழியிலும் முன்னணி நடிகையாக வலம் வருகிறார்.
சமீபத்தில் பிரபல தெலுங்கு தொலைக்காட்சியில் நடந்த விருது விழாவில் கலந்து கொண்டுள்ளார். அப்போது மொத்த உடலும் வெளியே தெரியும்படியான உடையில் வந்து பார்வையாளர்களுக்கு அதிர்ச்சி கொடுத்துள்ளார்.
அந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.