Samantha gets 35 lakhs for 5 mins cameo role
Samantha gets 35 lakhs for 5 mins cameo role

Samantha gets 35 lakhs for 5 mins cameo role

அண்மையில் ஒரு தெலுங்கு படத்தில் ஐந்து நிமிடம் கேமியோ ரோலில் நடிக்க மட்டுமே இவர் 35 லட்சம் சம்பளமாக பெற்றதாக தகவல் வெளியாகியுள்ளது

பொதுவா ஒரு நடிகைக்கு கல்யாணம் ஆச்சுனா அவங்களோட கேரியர் அதோட முடிஞ்சிடும்னு சொல்வாங்க.

ஆனா சமந்தா விஷயத்தில இது தலைகீழா நடக்குதுன்னுதான் சொல்லனும். இன்னும் சொல்லப்போனா கல்யாணத்துக்கு அப்புறம்தான் முன்பிருந்தத விடபிஸியான நடிகையா சமந்தா வலம் வர்றாங்க.

வாய்ப்புகளுக்காக கிளாமருக்கு கிரீன் சிக்னல் காட்டும் விஷால் நாயகி? – வைரலாகும் புகைப்படங்கள்!

அந்தவகையில் கடந்த ஆண்டு மட்டும் இவரது நடிப்பில் வெளியான ரங்கஸ்தளம், மகாநடி ஆகிய இரண்டு தெலுங்கு படங்களும் மெகா வெற்றியை ருசித்தது.

அதேபோல் இந்த ஆண்டு இவருடைய நடிப்பில் தெலுங்கில் வெளியான மஜிலி படமும் நல்ல கமர்ஷியல் வெற்றியை பெற்றது.

இதைதொடர்ந்து இவருடைய சம்பளமும் பல மடங்கு உயர்ந்து விட்டதாம் அந்த வகையில் அண்மையில் ஒரு தெலுங்கு படத்தில் ஐந்து நிமிடம் கேமியோ ரோலில் நடிக்க மட்டுமே இவர் 35 லட்சம் சம்பளமாக பெற்றதாக தகவல் வெளியாகியுள்ளது.

இது சமந்தாவின் மார்க்கெட் நிலவரம் என்ன என்பதை எடுத்துரைத்துள்ளது.