Samantha

Samantha Gallery : படு கவர்ச்சியான உடையில் சமந்தா ஷாப்பிங் செய்த புகைப்படம் இணையத்தில் வைரலாகி ரசிகர்களை அதிர்ச்சியாக்கியுள்ளது.

தமிழ், தெலுங்கு என இரண்டு மொழி படங்களிலும் பிஸியான நடிகையாக வலம் வருபவர் சமந்தா. தமிழில் அஜித்தை தவிர மற்ற முன்னணி நடிகர்களுடன் ஜோடி சேர்ந்து நடித்து விட்டார்.

தெலுங்கு நடிகரான நாகசைதான்யாவை திருமணம் செய்து கொண்ட பிறகும் பிஸியான நடிகையாக வலம் வருகிறார்.

இந்நிலையில் சமந்தா படு மோசமான உடையில் ஷாப்பிங் சென்றுள்ளார். அந்த புகைப்படத்தை ரசிகர் ஒருவர் இணையத்தில் வெளியிட அது படு வைரலாகி ரசிகர்களை ஷாக்காக்கியுள்ளது.

Samantha Gallery

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.