Samantha Gallery : மீண்டும் அதீத கவர்ச்சியில் இருக்கும் புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை கிறங்கடித்துள்ளார் சமந்தா.
தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் சமந்தா. குறிப்பாக தமிழில் விஜய், சூர்யா, தனுஷ் என பல முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்து விட்டார்.
மேலும் தெலுங்கு நடிகரான நாகர்ஜூனாவின் மகன் நாகசைதன்யாவை திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பின்னரும் தொடர்ந்து அடுத்தடுத்த படங்களில் நடித்து வருகிறார்.
அதுமட்டுமில்லாமல் அடிக்கடி சமூக வளையதளங்களில் கவர்ச்சியான புகைப்படங்களை பதிவிடுவதையும் வாடிக்கையாக கொண்டுள்ளார்.
தற்போதும் அப்படி தான் தன்னுடைய இன்ஸ்டா பக்கத்தில் அதீத கவர்ச்சியில் இருக்கும் புதிய புகைப்படங்களை பதிவிட்டு ரசிகர்களை கிற்ங்கடித்துள்ளார்.