Samantha Friend Tested Positive in COVID19
Samantha Friend Tested Positive in COVID19

சமந்தா முத்தம் கொடுத்தவருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டதால் சம்மு ரசிகர்கள் கலக்கம் அடைந்துள்ளனர்.

Samantha Friend Tested Positive in COVID19 : தமிழ் சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வருபவர் சமந்தா. தெலுங்கு நடிகரான நாக சைதன்யாவை திருமணம் செய்து கொண்டு நாகர்ஜுனா வீட்டு மருமகள் ஆனார்.

திருமணத்திற்கு பிறகும் தொடர்ந்து படங்களில் நடித்து வரும் சமந்தா சமூக வலைதளங்களிலும் எப்போதும் ஆக்டிவாக இருந்து வருகிறார்.

இவர் சில தினங்களுக்கு முன்பு தனது நெருங்கிய தோழியும் பேஷன் டிசைனருமான ஷில்பா ஷெட்டியின் கன்னத்தில் முத்தம் கொடுத்த புகைப்படத்தை வெளியிட்டிருந்தார்.

நயனுக்கு நச்சுன்னு முத்தம் கொடுத்த விக்கி – இணையத்தில் வைரலாகி புகைப்படம்

இந்த நிலையில் ஷில்பா ஷெட்டி தனக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டிருப்பதாக கூறி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளார். சமந்தா அவரை சில தினங்களுக்கு முன்னர்தான் சந்தித்து முத்தம் கொடுத்து இருந்தார்.

இதனால் நடிகை சமந்தாவிற்கு கொரோனோ பரவி இருக்குமோ என அவரது ரசிகர்கள் கலக்கத்தில் உள்ளனர்.

இதனால் திரையுலகில் பெரும் பரபரப்பு நிலவி வருகிறது.

https://www.instagram.com/p/CBngyvRDwoy/?utm_source=ig_web_copy_link