Samantha film to release in july : Oh Baby | Kollywood | Tamil Cinema | Latest Cinema News | Samantha Akkineni | Cinema News

Samantha film to Release in july :

சமந்தா தெலுங்கு தமிழில் நடித்துள்ள படம் ஓ பேபி. இப்படம் வரும் ஜூலை மாதம் இரு மொழிகளிலும் திரைக்கு வரவுள்ளதாம். படக்குழு இதை அறிவித்துள்ளனர்.

பொதுவா ஒரு நடிகைக்கு கல்யாணம் ஆச்சுனா அவங்களோட கேரியர் அதோட முடிஞ்சிடும்னு சொல்வாங்க. ஆனா சமந்தா விஷயத்தில இது தலைகீழா நடக்குதுன்னுதான் சொல்லனும்.

இன்னும் சொல்லப்போனா கல்யாணத்துக்கு அப்புறம்தான் முன்பிருந்தத விடபிஸியான நடிகையா சமந்தா வலம் வர்றாங்க. அந்தவகையில் கடந்த ஆண்டு மட்டும் இவரது நடிப்பில் வெளியான ரங்கஸ்தளம், மகாநடி ஆகிய இரண்டு தெலுங்கு படங்களும் மெகா வெற்றியை ருசித்தது.

Nan PENGALAI Thaan SIGHT Adipen.., Because – Sai Pallavi’s Shocking Speech

அதேபோல் இந்த ஆண்டு இவருடைய நடிப்பில் தெலுங்கில் வெளியான மஜிலி படமும் நல்ல கமர்ஷியல் வெற்றியை பெற்றது.

இதைதொடர்ந்து சமந்தா தெலுங்கு தமிழில் நடித்துள்ள படம் ஓ பேபி. இப்படம் வரும் ஜூலை மாதம் இரு மொழிகளிலும் திரைக்கு வரவுள்ளதாம். படக்குழு இதை அறிவித்துள்ளனர்.

Lakshman Dhoni is a creative writer his interests are majorly in regional cinema, Upcoming movies, reviews, Actor and Actress profiling and related stories.