YouTube video

Actress Samantha Photos : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் சமந்தா. விஜய், சூர்யா, தனுஷ், விக்ரம் என பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்துள்ளார்.

தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, மலையாளம் என பல மொழிகளில் நடித்து வருகிறார். நடிகர் நாகசைத்தான்யாவை காதலித்து திருமணம் செய்து கொண்ட இவர் தொடர்ந்து படங்களில் நடித்து வருகிறார்.

நேற்று சமந்தாவுக்கு பிறந்த நாள் என்பதால் ரசிகர்கள், திரையுலக பிரபலங்கள் என பலரும் வாழ்த்துக்களை தெரிவித்து வந்தனர். இந்த நிலையில் நடிகை சமந்தாவின் பிறந்தநாள் கொண்டாட்ட புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி உள்ளன.

Lakshman Dhoni is a creative writer his interests are majorly in regional cinema, Upcoming movies, reviews, Actor and Actress profiling and related stories.