மீண்டும் நாக சைதன்யாவுடன் சமந்தா இணையபோவதாக ரசிகர்கள் கூறி வருகின்றனர்.

Samantha Delete Divorce Tweet : தென்னிந்திய சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வருபவர் சமந்தா. தெலுங்கு நடிகர் நாக சைதன்யாவை காதலித்து திருமணம் செய்து கொண்ட இவர் திருமணத்திற்குப் பின்னரும் படங்களில் பிசியாக கவர்ச்சியாகவும் நடித்து வந்தார்.

மீண்டும் நாக சைதன்யாவுடன் இணையப் போகும் சமந்தா? டுவிட்டரில் ஏற்பட்ட மாற்றத்தால் ரசிகர்கள் எதிர்பார்ப்பு

மேலும் நான்கு வருடங்கள் மட்டுமே நீடித்த இவர்களின் திருமண வாழ்க்கை விவாகரத்தால் முடிவுக்கு வந்தது. இருவரும் பிரிந்து அவரவர் பாதையில் பயணிக்க போவதாக சில மாதங்களுக்கு முன்னர் இருவரும் அறிவித்தது ரசிகர்களை அதிர்ச்சி அடைய செய்தது. இதற்கு காரணம் தனுஷ் தான் என அப்போது சொல்லப்பட்டது. ‌‌‌‌‌‌‌‌

மீண்டும் நாக சைதன்யாவுடன் இணையப் போகும் சமந்தா? டுவிட்டரில் ஏற்பட்ட மாற்றத்தால் ரசிகர்கள் எதிர்பார்ப்பு

இதனையடுத்து தற்போது தனுஷ் தனது மனைவி ஐஸ்வர்யா ரஜினிகாந்தை விவாகரத்து செய்வதற்கு காரணம் என சொல்லப்படுகிறது. இப்படியான நிலையில் சமந்தா தன்னுடைய சமூக வலைதள பக்கத்தில் நாக சைதன்யாவுடன் விவாகரத்து குறித்து பதிவு செய்த பதிவை நீக்கம் செய்துள்ளார். இதனால் அவர் மீண்டும் நாக சைதன்யாவுடன் சேர்த்து வாழ போகிறார் என்ற கேள்வி ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது. ‌