விவாகரத்துக்கு பிறகு சமந்தா எடுத்த முடிவு ரசிகர்களை கொண்டாட வைத்துள்ளது.

Samantha Decision After Divorce : தென்னிந்திய சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வருபவர் சமந்தா. இவர் தெலுங்கு நடிகரான நாக சைதன்யாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

பள்ளி மாணவிக்கு, முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிவுறுத்தல்

விவாகரத்துக்குப் பிறகு சமந்தா எடுத்த அதிரடி முடிவு - ரசிகர்கள் உற்சாகம்

திருமணத்திற்குப் பிறகும் தொடர்ந்து படங்களில் பிஸியாக நடித்து வருகிறார். சமீபத்தில் தான் இவர் நாகசைதான்யாவை விவாகரத்து செய்வதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்.

Super Star Rajini மாதிரி ஆகணும் – மேடையில் Rio-வை கலாய்த்த TSK | Kannamma Eannamma Album Launch

இதனால் இவர் இந்த மனநிலையில் இருந்து மீண்டு வந்து மீண்டும் படங்களில் நடிக்க சில காலம் ஆகும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் தற்போது இவர் ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாக உள்ள படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால் சமந்தா ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.