Samantha Contrivery Photo | Samantha Akkineni | Tamil Cinema | Tamil Cinema News | Latest Cinema News | Cinema News | Tamil News
Samantha Contrivery Photo

Samantha Contrivery Photo : கவர்ச்சியில் எல்லை மீறும் ரசிகர்களுக்கு சமந்தா கொடுத்த பதில் இதெல்லாம் ரொம்ப ஓவருங்க என விமர்சனம் செய்ய வைத்துள்ளது.

தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருபவர் சமந்தா. இவர் தெலுங்கு நடிகரான நாகசய்தான்யாவை திருமணம் செய்து கொண்ட பின்னரும் எவ்வித தடையும் இல்லாமல் தொடர்ந்து நடித்து வருகிறார்.

விஜயை கொண்டாடுவது மன நோய் – பிரபல இயக்குனர் சர்ச்சை பேச்சு.

திருமணத்திற்கு முன்பு இருந்ததை விட தற்போது மிகவும் கவர்ச்சியான உடை அணிந்து அந்த புகைப்படங்களை சமூக வளையதளங்களில் வெளியிட்டு வருகிறார்.

சமீபத்தில் இன்ஸ்டாவில் அப்படியொரு புகைப்படத்தை வெளியிட ரசிகர்கள் சிலர் இப்படியெல்லாம் உடை அணியாதீர்கள் என அட்வைஸ் செய்திருந்தனர்.

நூல் மாதிரி இருந்துட்டு இப்படி நூல் விடுறீங்களே பாஸு, ராஷ்மிகாக்கு மெசேஜ் அனுப்பிய தமிழ் நடிகரை கலாய்க்கும் நெட்டிசன்கள்.!

அதற்கு சமந்தா இது என்னுடைய லைஃப், கல்யாணத்திற்கு பிறகு எப்படி இருக்கணும்னு எனக்கு யாரும் சொல்லி தர வேண்டாம் என நடுவிரலை காட்டிய புகைப்படத்தை வெளியிட்டு பதில் கொடுத்துள்ளார்.

இதை பார்த்த நெட்டிசன்கள் மீண்டும் சமந்தாவை விமர்சனம் செய்ய தொடங்கியுள்ளனர்.

Samantha Contrivery Photo
Samantha Contrivery Photo