Samantha Comment to Rakul Preet Singh : Click to See the Photo | Samantha | Actress Gallery | Tamil cinema News | Trending Cinema News
ரகுல் ப்ரீத் சிங் வெளியிட்ட கவர்ச்சி போட்டோக்கு சமந்தா கமெண்ட் போட அதனை நெட்டிசன்கள் கலாய்த்து வருகின்றனர்.

Samantha Comment to Rakul Preet Singh : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் சமந்தா, இவர் தெலுங்கு நடிகரான நாகசைதன்யாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

பரதமாடிய ரம்யா, பங்கமாக கலாய்த்த நெட்டிசன்கள் – புகைப்படத்தை பாருங்க.!

இவர் தற்போது தெலுங்கு, தமிழ் என இரண்டு மொழிகளிலும் நடித்து வரும் நடிகையான ரகுல் ப்ரீத் சிங் வெளியிட்ட கவர்ச்சி போட்டோவிற்கு Amazeballs என கமெண்ட் அடித்துள்ளார்.

இதனை பார்த்த நெட்டிசன்கள் அய்யயோ சமந்தா டபுள் மீனிங்க்ல கமெண்ட் போட்டு இருக்காங்க என அவரை கலாய்த்தெடுத்து வருகின்றனர்.

OMG சமந்தாவா இது? என்ன வேலை செய்கிறார் பாருங்க – ஷாக்கிங் வீடியோ!

 

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.