Samantha Clash with her Mom : Samantha | Nagachaitanya | Kollywood | Tamil Cinema | Latest Cinema News | Oh Baby | Super Deluxe

Samantha Clash with her Mom :

சமந்தா தன் கணவர் வீட்டு பேச்சைக் கேட்டு தன் சொந்த தாயை பிரிந்ததாக ஒரு தகவல் வெளியானது.

ஆனால் அதை பொய்யாக்கும் விதமாக சமந்தா அண்மை காலமாக தன் தாயை பற்றி இன்ஸ்டாகிராமில் பதிவிட்ட வண்ணம் உள்ளார்.

பொதுவா ஒரு நடிகைக்கு கல்யாணம் ஆச்சுனா அவங்களோட கேரியர் அதோட முடிஞ்சிடும்னு சொல்வாங்க.

கீர்த்தி சுரேஷுக்கு அதிலதான் கிக் இருக்காம்.. அவரே ஓப்பனாக சொன்ன தகவல்!

ஆனா சமந்தா விஷயத்தில இது தலைகீழா நடக்குதுன்னுதான் சொல்லனும். இன்னும் சொல்லப்போனா கல்யாணத்துக்கு அப்புறம்தான் முன்பிருந்தத விடபிஸியான நடிகையா சமந்தா வலம் வர்றாங்க.

அந்தவகையில் கடந்த ஆண்டு மட்டும் இவரது நடிப்பில் வெளியான ரங்கஸ்தளம், மகாநடி ஆகிய இரண்டு தெலுங்கு படங்களும் மெகா வெற்றியை ருசித்தது.

அதேபோல் இந்த ஆண்டு இவருடைய நடிப்பில் தெலுங்கில் வெளியான மஜிலி படமும் நல்ல கமர்ஷியல் வெற்றியை பெற்றது.

இதைதொடர்ந்து இவர் தனது கணவருடன் ஸ்பைனில் கோடை விடுமுறையையும் இந்த வெற்றியையும் கொண்டாடி வந்தார்.

இடையில் இவர் தன் கணவர் வீட்டு பேச்சைக் கேட்டு தன் சொந்த தாயை பிரிந்ததாக ஒரு தகவல் வெளியானது.

ஆனால் அதை பொய்யாக்கும் விதமாக சமந்தா அண்மை காலமாக தன் தாயை பற்றி இன்ஸ்டாகிராமில் பதிவிட்ட வண்ணம் உள்ளார்.

Lakshman Dhoni is a creative writer his interests are majorly in regional cinema, Upcoming movies, reviews, Actor and Actress profiling and related stories.