நாக சைதன்யாவுடன் விவாகரத்துக்குப் பிறகு தன்னுடைய பெயரை மாற்றிக் கொண்டுள்ளார் நடிகை சமந்தா.

Samantha Changes Name After Divorce : தென்னிந்திய சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வருபவர் சமந்தா. இவர் தெலுங்கு நடிகர் நாக சைதன்யாவை காதலித்து திருமணம் செய்துகொண்டார். திருமணத்திற்குப் பின்னரும் படங்களில் பிசியாக நடித்து வந்த இவர் கருத்து வேறுபாடு காரணமாக தன்னுடைய கணவர் நாக சைதன்யாவை பிரிந்துள்ளார்.

பண்டிகை விடுமுறை :பயணிகள் கவனிக்கவும்

இருவரும் விவாகரத்து செய்து கொள்ளப்போவதாக தகவல் பரவி வந்த நிலையில் கடந்த சனிக்கிழமை அவனை அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். திருமணத்திற்கு பிறகு சமந்த அக்கினெனி என தனது பெயரை மாற்றிய சமந்தா நாக சைதன்யாவை விவாகரத்து செய்த பிறகு மீண்டும் தன்னுடைய பெயரை சமூக வலைதளப் பக்கங்களில் சமந்தா என மாற்றிக் கொண்டுள்ளார்.

என்னம்மா இப்படி பண்ற..? KPY Dheena-வை Tension-னாக்கிய Anchor..

சமந்தாவின் விவாகரத்துக்கு அவர் குழந்தை பெற்றுக்கொள்ள நோ சொன்னது தான் காரணம் என கூறப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.