Samantha Birthday Celebration
Samantha Birthday Celebration

சமந்தா சிம்பிளா தன்னுடைய பிறந்தநாளை கொண்டாடியுள்ளார். இது குறித்த வீடியோவை அவர் வெளியிட்டுள்ளார்.

Samantha Birthday Celebration : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் சமந்தா. அதுமட்டுமல்லாமல் தெலுங்கிலும் பிரபல நடிகையாக வலம் வரும் இவர் நடிகர் நாக சைதன்யாவை காதல் திருமணம் செய்து கொண்டார்.

திருமணத்திற்குப் பின்னரும் பிசியாக நடித்து வரும் சமந்தா ஊரடங்கு உத்தரவு காரணமாக வீட்டில் இருக்கிறார்.

லாஸ்லியா நாயகியாவதற்கான அத்தனை பொருத்தமும் கச்சிதமா இருக்கு – புகழ்ந்து தள்ளிய பிரபலம்.!

மேலும் நேற்று இவருக்கு பிறந்தநாள் என்பதால் தன்னுடைய பிறந்தநாளை யாரையும் அழைக்காமல் கணவருடன் கொண்டாடினார். நாகசைதான்யா சமந்தா பிறந்த நாளுக்காக அவரே கேக் தயார் செய்துள்ளார்.

இந்தப் புகைப்படம் மற்றும் வீடியோவை சமந்தா தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட அது வைரலாகி வருகிறது. ரசிகர்கள் சமந்தாவிற்கு தங்களது வாழ்த்துக்களை கூறி வருகின்றனர்.