Samantha About Nagachaitanya First Wife

நாக சைதன்யாவுக்கு நான் இரண்டாவது மனைவி தான் முதல் மனைவி யார் தெரியுமா என்பது குறித்து சமந்தா பேசியுள்ளார்.

Samantha About Nagachaitanya First Wife : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் சமந்தா. சென்னை பல்லாவரத்தை சேர்ந்த இவர் தமிழில் முன்னணி நடிகையாக வலம் வருகிறார். தமிழ் மட்டுமல்லாமல் தற்போது தெலுங்கிலும் கொடிகட்டி பறக்கும் நடிகையாக இருந்து வருகிறார்.

மேலும் இவர் சில வருடங்களுக்கு முன்பு தெலுங்கு நடிகர் நாக சைதன்யாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பின்னரும் தொடர்ந்து பல படங்களில் நடித்து வருகிறார் சமந்தா.

இந்த நிலையில் இவர் அளித்துள்ள பேட்டி ஒன்றில் நான் நாக சைதன்யாவுக்கு இரண்டாவது மனைவி தான். அவருக்கு முதல் மனைவி எப்போதும் தலையணை தான் என கூறியுள்ளார்.

நான் நாக சைதன்யாவுக்கு இரண்டாவது மனைவி என சமந்தா கூறியதை கேட்ட ரசிகர்கள் அதிர்ச்சி அடந்தனர். ஆனால் அவர் தலையனை தான் முதல் மனைவி எனக் கூறியதும் ரசிகர்கள் அவரை திட்டித் தீர்த்து வருகின்றனர்.

இதெல்லாம் ஒரு விஷயமா பேசுறீங்களே என அவரை கிண்டலடித்து வருகின்றனர்.