Salt Water
Salt Water

Salt Water : * தண்ணீரில் உப்பு கலந்து வாய் கொப்பளிப்பது என்பது ஒரு இயற்கை நிவாரணம். இது தொண்டை கரகரப்புக்கு இயற்கை மருத்துவமாக திகழ்கிறது.

* ஒரு நாளைக்கு நான்கு முறை தண்ணீரில் உப்பு கலந்து வாய் கொப்பளித்து வந்தால் மூக்கடைப்புக்கு நிவாரணம் கிடைக்கும்.

நீங்கள் செல்வச் செழிப்போடு வாழ வேண்டுமா? செய்ய வேண்டியது என்ன…!

* தொண்டை கரகரப்பு மட்டுமின்றி, தண்ணீரில் உப்பு கலந்து வாய் கொப்பளிப்பதால் தொண்டை சுத்தம் செய்யப்படுகிறது.

* நீங்கள் தண்ணீரில் உப்பு கலந்து வாய் கொப்பளித்தால் பாக்டீரியாக்களும் அழியும்.

* தினமும் காலையில் பல் துலக்கியதும், தண்ணீரில் உப்பு கலந்து வாய் கொப்பளித்து வந்தால் ஈறுகள் பலப்படும்.

* இதமான நீரில் உப்பு கலந்து வாய் கொப்பளித்து வந்தால் தொண்டைக்கு ஆரோக்கியம் அளிப்பதுடன், இரத்த ஓட்டத்தையும் ஊக்குவிக்கிறது.

* மேலும், வாய் கொப்பளிக்கும் நீரில் அதிக அளவு உப்பு சேர்க்க வேண்டாம். இதுவும் தவறான விளைவுகளை அளிக்க வாய்ப்புகள் உண்டு.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here