மாஸ்டர் படத்தின் கதை திருப்தி அளிக்காததால் அந்த படத்தின் ரீமேக்கில் நடிக்க நோ சொன்ன சல்மான் கான்.

Salman Khan Rejects Master Remake : தமிழ் சினிமாவில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜயின் மாஸ் ஆன நடிப்பு விஜய் சேதுபதியின் கிளாஸான நடிப்பு என இரண்டும் சேர்ந்து வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வெற்றியைப் பெற்ற திரைப்படம் மாஸ்டர். ஆனால் உண்மையில் இந்த படத்தின் கதை என அடுத்தடுத்து என்ன நடக்கும் என்பதெல்லாம் ஈசியாக யூகிக்கும் விதத்திலேயே அமைந்திருந்தது.

477 சிறுவர்-சிறுமியர் மீட்பு : மத்திய ரயில்வே தகவல்

தளபதி விஜய், விஜய் சேதுபதி ஆகியோர் இணைந்து நடித்தது மட்டுமே படத்தின் வெற்றிக்கு காரணமாக இருந்தது. தமிழில் வெற்றி பெற்றதால் இந்த படத்தை இந்தியில் ரீமேக் செய்யும் வேலைகள் நடைபெற்று வருகின்றன.

இந்தியில் விஜய் கேரக்டரில் சல்மான் கான் நடிக்க இருப்பதாக கூறப்பட்டு வந்தது. ஆனால் சல்மான்கான் சமீபமாக தன்னுடைய நடிப்பில் வெளியான படங்கள் தொடர்ந்து தோல்வியைத் தழுவி வருவதால் அடுத்த படத்தின் கதையில் கவனம் செலுத்த முடிவு செய்துள்ளார்.

புதிய சாதனை படைத்த Suriya-வின் Soorarai Pottru! – குவிந்த விருதுகள்

மாஸ்டர் படத்தின் கதையில் சொல்லிக்கொள்ளும் அளவிற்கு எதுவும் இல்லை என்பதன் காரணத்தினால் இந்த படம் தனக்கு செட் ஆகாது என எண்ணி மாஸ்டர் ரீமேக்கில் நடிக்க நோ சொல்லியுள்ளார் பாலிவுட் வட்டாரங்களில் பேசப்பட்டு வருகிறது.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.