தமிழ் சினிமாவில் ஒரு ஹாலிவுட் ஹீரோ என்றால் அது அஜித் தான் என சல்மான் கான் கூறியுள்ளார்.

பாலிவுட் சினிமாவின் முன்னணி நடிகரான சல்மான் கான் நடிப்பில் வெளியாகியுள்ள திரைப்படம் தபாங் 3. பிரபு தேவா இயக்கத்தில் வெளியான இந்த திரைப்படம் தமிழிலும் வெளியாகியுள்ளது.

இந்த படத்தின் ப்ரோமோஷனுக்காக சல்மான் கான் சென்னை வந்திருந்தார். அப்போது அளித்திருந்த பேட்டி ஒன்றில் அஜித்தின் புகைப்படத்தை காட்டி அவரை பற்றி பேச சொன்னதற்கு ஹாலிவுட் ஹீரோ மேனரிசம் உள்ள தமிழ் நடிகர் என கூறி உள்ளார்.

மேலும் அஜித்தின் வாலி திரைப்படம் தான் தனக்கு பிடித்த திரைப்படம் எனவும் கூறியுள்ளார்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.