shaktiman Hero

SakthiMaan Hero : 1990-களில் ரசிகர்களை கொண்டாட வைத்த சீரியலான சக்தி மானில் நடித்த ஹீரோவின் தற்போதைய புகைப்படம் ஒன்று கிடைத்துள்ளது.

90’s கிட்ஸ் ரசிகர்களை மிரள வைத்த சீரியல் என்றால் அது சக்தி மான் தான். எப்பேர்ப்பட்ட குழந்தைகளையும் கட்டி போட்டு விட்டது என்றால் அது மிகையாகாது.

சிம்பு ரசிகர்களுக்கு அடுத்த கொண்டாட்டம் – மஹத் வெளியிட்ட புகைப்படத்தை பாருங்க புரியும்.!

இந்த சீரியலில் ஹீரோவாக நடித்திருந்தவர் முகேஷ் கண்ணா. சக்திமான் மட்டுமில்லாமல் பல சீரியல்களிலும் திரைப்படங்களிலும் நடித்திருந்தார். இருப்பினும் முகேஷ் கண்ணாவை தற்போது பெரிய அளவில் வெளியில் காண முடிவதில்லை.

இந்நிலையில் தற்போது முகேஷ் கண்ணாவின் லேட்டஸ்ட் புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. தற்போது இவருக்கு 39 வயதாகிறது. 1980-ம் ஆண்டில் இவர் பிறந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

பேண்ட் போட மறந்துடீங்களா? விசியம் தெரியாமல் அபர்ணதியை விளாசும் ரசிகர்கள் – இந்த புகைப்படத்தை நீங்களே பாருங்க.!

shaktiman Hero Mukesh Khanna
shaktiman Hero Mukesh Khanna
shaktiman Hero Mukesh Khanna
shaktiman Hero Mukesh Khanna
Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.