Shakshi

Sakshi Chaudhary : கவர்ச்சி போட்டோஷூட் எடுக்கப்பட்ட வீடியோவை வெளியிட்ட நடிகையை பலரும் படுக்கைக்கு அழைத்து உள்ளனர்.

இதுக்கும் கவர்ச்சி தானா? – சர்ச்சையை கிளப்பிய அமலாபாலின் உடை.!

திரையுலகில் உள்ள நடிகைகள் மார்க்கெட்டை பிடிப்பதற்காகவும் ஏற்கனவே இருக்கும் மார்க்கெட்டை தக்க வைத்து கொள்வதற்காகவும் கவர்ச்சி போட்டோ ஷூட்களை நடத்துவதை வடிக்கையாக்கி விட்டனர்.

தற்போதும் அப்படி தான் நடிகையான சாக்ஷி சவுத்ரி கவர்ச்சி வீடியோவை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.

OMG.. ஹன்ஷிகாவா இப்படி – முதல் முறையாக லீக்கான கவர்ச்சி புகைப்படங்கள்.!

இதனை பார்த்த ரசிகர்கள் சிலர் சாக்ஷியை ஒரு நைட்டுக்கு ஒரு கோடி ரூபாய் தருவதாக படுக்கைக்கு அழைத்துள்ளார்.

இதனை வீடியோ மூலம் கூறி படுக்கைக்கு அழைத்தவர்களிடம் நான் விற்பனைக்கு அல்ல எனவும் கூறி விட்டேன் என கூறியுள்ளார்.

தெறிக்க விடுவோம் வாடா.. VRV குறித்து ரசிகர்கள் வெறித்தனமான ட்வீட்.!

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.