மதுமிதா மீது தான் தப்பு என பிக் பாஸ் சர்ச்சைக்கு விளக்கமளித்துள்ளார் சாக்ஷி அகர்வால்.

Sakshi Aggarwal Revealed BB Agreement : தமிழ் சின்னத்திரையில் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீசன் தொடர்ந்து பல்வேறு சர்ச்சைகளை சந்தித்து வருகிறது.

மதுமிதா தற்கொலை முயற்சி உண்மை இல்லை, மொத்தம் ஸ்கிரிப்ட் தான் – பிரபலத்தின் அதிர்ச்சி பேட்டி.!

மதுமிதா மீது விஜய் டிவி தற்கொலை செய்து கொள்வதாக கூறி மிரட்டியதாக போலீசில் புகார் அளித்ததும் அதற்கு மதுமிதா பிரஸ் மீட் கொடுத்து பொய் புகார் என கூறி மேலும் பரபரப்பி ஏற்படுத்தி இருந்தார்.

இந்நிலையில் தற்பொருகி நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட சாக்ஷி அகர்வாலிடம் இது குறித்து கேட்டதற்கு மதுமிதா மீது தான் தவறு.

விஜய் டிவி மறைத்த பிக் பாஸ் காட்சிகளை லீக் செய்த அபிராமி, இவ்வளவு நடந்திருக்கா? – வீடியோவுடன் இதோ.!

100 நாட்கள் முடிவடைந்த பிறகு தான் பேமெண்ட் கிளியர் செய்வார்கள், அது தான் விதிமுறை என கூறியுள்ளார். இதோ அந்த வீடியோ