Sakshi Agarwal
பேண்ட் இல்லாமல் கவர்ச்சி போட்டோவை வெளியிட்டு சர்ச்சையை கிளப்பியுள்ளார் சாக்ஷி அகர்வால்.

தமிழ் சினிமாவில் பிரபல துணை நடிகையாக வலம் வருபவர் சாக்ஷி அகர்வால். முதல் முறையாக இவர் நாயகியை மையமாக கொண்ட ஆக்ஷன் படத்தில் நடித்து வருகிறார்.

பிக் பாஸ் நிகழ்ச்சியிலும் பங்கேற்று கலவையான விமர்சனங்களுக்கு ஆளான இவர் மாடலிங் துறையை சேர்ந்தவர் என்பதால் அடிக்கடி ஹாட்டான போட்டோஷூட் புகைப்படங்களையும் வெளியிட்டு வருகிறார்.

தற்போதும் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் படு கவர்ச்சியான உடையில் கீழாடை அணியாமல் போட்டோஷூட் நடத்திய புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.

இதனால் நெட்டிசன்கள் அவரை விளாசு விளாசு என விளாசி வருகின்றனர்.

 

View this post on Instagram

 

Just be yourself , someone will find your uniqueness attractive❤️ @kiransa #photography

A post shared by Sakshi Agarwal|Actress (@iamsakshiagarwal) on

 

View this post on Instagram

 

Learn to use criticism as fuel and you will never run out of Energy❤️ @kiransa @kiransaphotography

A post shared by Sakshi Agarwal|Actress (@iamsakshiagarwal) on

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.