Sakshi Aggarwal Latest Photos

பிக்பாஸ் காலங்கள் மாறினாலும் கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு இணையத்தை கிறுகிறுக்க வைத்து வருகின்றனர்.

Sakshi Aggarwal Latest Photos : தமிழ் சின்னத்திரையில் உலக நாயகன் கமல்ஹாசன் விட்டுவிட்டு வழங்கிய பிக்பாஸ் நிகழ்ச்சி போட்டியாளர்களாக பங்கேற்ற நடிகைகள் சமூக வலைதளங்களில் கவர்ச்சி புகைப்படங்களை வெளியிடுவது வாடிக்கையாக வைத்து வருகின்றனர்.

அதிலும் குறிப்பாக மீரா மிதுன், சாக்ஷி அகர்வால், ரேஷ்மா மூன்றாவது சீசனில் பங்கேற்ற நடிகைகள் மாறி மாறி கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு வருகின்றனர். அதிலும் குறிப்பாக சாக்ஷி அகர்வால் மற்றும் ரேஷ்மா ஆகியோர் போட்டா போட்டி போட்டுக் கொண்டு கவர்ச்சி புகைப்படங்களை வெளியிடுகின்றனர்.

ஏற்கனவே ரேஷ்மா வெளியிட்ட புகைப்படங்கள் இணையத்தில் தீயாக பரவி வரும் நிலையில் சாக்ஷி அகர்வால் தன்னுடைய பங்கிற்கு சில புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.