Sakshi Agarwal Tweet About Kasthuri : Insde the Attachment | Bigg Boss | Bigg Boss Tamil 3 | Kamal Haasan | Kollywood Cinema news
பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேற்றப்பட்ட கஸ்தூரி பற்றி சாக்ஷி அகர்வால் ட்வீட் செய்துள்ளார்.

Sakshi Agarwal Tweet About Kasthuri : உலக நாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து சில வாரங்களுக்கு முன்பு வெளியேற்றப்பட்டவர் சாக்ஷி அகர்வால்.

பிக் பாஸில் இருந்து வெளியேறியதும் தன்னுடைய வேளையில் முழு கவனத்தை செலுத்த தொடங்கியுள்ளார். இந்நிலையில் கடந்த வாரம் வெளியேற்றப்பட்ட கஸ்தூரி பற்றி அவர் ட்வீட் ஒன்றை பதிவிட்டுள்ளார்.

அந்த டீவீட்டில் மாடல் டு சூப்பர் மாம். உங்களின் வார்த்தைகளில் இருந்து நீங்கள் வாழ்க்கையில் எவ்வளவு கஷ்டத்தை அனுபவித்து உள்ளீர்கள் என்பது புரிகிறது. இனி நீங்கள் பல பெண்களுக்கு ரோல் மாடலாக இருப்பீர்கள் என கூறியுள்ளார்.

அவருடைய ட்வீட் இதோ

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.