பாவாடை தாவணியில் பளிச்சிடும் கவர்ச்சியில் சாக்ஷி அகர்வால் வெளியிட்ட புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

Sakshi Agarwal Traditional Photoshoot : தமிழ் சினிமாவில் துணை நடிகையாக வலம் வந்தவர் சாக்ஷி அகர்வால். துறையைச் சார்ந்த இவர்உலக நாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் நிகழ்ச்சி மூன்றாவது சீஸனில் கலந்து கொண்டார்.

மேலும் சமூக வலைதளங்களில் எப்போதும் ஆக்டிவாக இருந்து வரும் இவர் அடிக்கடி விதவிதமான போட்டோ ஷூட் புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை சொக்க வைத்து வருகிறார்.

அந்த வகையில் தற்போது தன்னுடைய சமூக வலைதள பக்கத்தில் பாவாடை தாவணியில் லைட் கவர்ச்சியில் அழகிய தேவதை போல இருக்கும் புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை குஷியாக்கி உள்ளார்.

சாக்ஷி அகர்வாலின் அழகை பார்த்த ரசிகர்கள் அவரை வர்ணித்து வருகின்றனர்.

ரசிகர்களின் கமெண்ட்ஸ்

https://twitter.com/Actresshotspot/status/1301033355744407553?s=19