Sakshi Agarwal Tattoo Photo

தொடையில் குத்திய டாட்டூ அப்பட்டமாக தெரிய புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார் நடிகை சாக்ஷி அகர்வால்.

Sakshi Agarwal Tattoo Photo : தமிழ் சினிமாவில் பல துணை நடிகையாக வலம் வருபவர் சாக்ஷி அகர்வால். ரஜினியுடன் காலா அஜித்துடன் விசுவாசம் என பல திரைப்படங்களில் இவர் நடித்துள்ளார்.

மேலும் உலகநாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் நிகழ்ச்சியில் மூன்றாவது சீசனில் பங்கேற்று கலவையான விமர்சனங்களைப் பெற்றார். இருப்பினும் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு சில படங்களில் நாயகியாக நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.

அதேசமயம் மாடலிங் துறையைச் சார்ந்தவர் என்பதால் சமூக வலைதளப் பக்கங்களில் தொடர்ந்து கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்ட வண்ணம் உள்ளார். அந்த வகையில் தற்போது இவர் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தொடையில் போடப்பட்டுள்ள டாட்டூ அப்பட்டமாக தெரியும் படி புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார்.

இவர் வெளியிட்டுள்ள புகைப்படம் இணையத்தில் தீயாக பரவி வருகிறது.