Sakshi Agarwal Swimming Photoshoot
Sakshi Agarwal Swimming Photoshoot

நீச்சல் குளத்தில் ஆட்டம் போட்ட சாக்ஷி அகர்வாலை நெட்டிசன்கள் பங்கமாக கலாய்த்து வருகின்றனர்.

Sakshi Agarwal Swimming Photoshoot : தமிழ் சினிமாவில் ஒரு சில படங்களில் சிறு சிறு வேடங்களில் நடித்து பிரபலமானவர் சாக்ஷி அகர்வால்.

மாடலிங் துறையை சேர்ந்த நடிகை என்பதால் சமூக வலைதளங்களில் அடிக்கடி கவர்ச்சி போட்டோ சூட் புகைப்படங்களை வெளியிடுவதை வாடிக்கையாக வைத்துக் கொண்டுள்ளார்.

நேசமணிக்கு பிறகு சிக்கிய சமுத்திரக்கனி இணையத்தில் டிரெண்டாகும் #Pray_For_Samuthirakani – எதுக்குடா இப்படி பண்றீங்க சொல்லிட்டு பண்ணுங்கடா.!

தற்போது நீச்சல் குளத்தில் ஆட்டம் போட்ட வீடியோவை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இவரின் வீடியோவை பார்த்த நெட்டிசன்கள் கவுண்டமணியின் லெப்ட்ல பூசு ரைட்ல பூசு நேரா பூசு என்ற டயலாக்கை வைத்து கலாய்த்து வருகின்றனர்.

மேலும் உங்களுக்கு நீச்சல் அடிக்க தெரியாதா இல்ல மூழ்கி எழுந்திருச்சா மேக்கப் போய்விடும் என்று இப்படி பண்றீங்களா எனவும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

 

View this post on Instagram

 

Wanna go back to GOA!! Just need the fresh nd cold water???????????? But for now #quarantine daaaa!????????????

A post shared by Sakshi Agarwal|Actress (@iamsakshiagarwal) on