Sakshi Agarwal Reply For Kavin Friend : Photo Inside | Bigg Boss Tamil | Bigg Boss Tamil 3 | Kollywood Cienma News | Tamil cinema News
லாஸ்லியா பைனலிஸ்ட்னு எரியுதா? என கேட்ட ரசிகருக்கு சாக்ஷி அகர்வால் அதிரடியான பதிலடியை கொடுத்துள்ளார்.

Sakshi Agarwal Reply For Kavin Friend : கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீசன் விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கிறது.

இந்த சீசனில் கலந்து கொண்டு வெளியேறியவர் சாக்ஷி அகர்வால். இவர் கவின் மீது காதல் கொண்டு அதன் பின்னர் இந்த காதல் தோல்விலும் முடிந்தது.

தற்போது இவர் தர்ஷனின் வெளியேற்றம் குறித்து ட்வீட் செய்ய ரசிகர் ஒருவர் ஷெரின் தான் ஜெயிக்கணும்னு சொல்லிட்டு இப்போ தர்ஷனுக்கு சப்போர்ட் பண்றீங்க.. லாஸ்லியா பைனலிஸ்ட்னு எரியுதா? என கூறியுள்ளார்.

இதனையடுத்து சாக்ஷி அகர்வால் நான் சேரன், ஷெரின், முகேன் என அனைவர்க்கும் தான் சப்போர்ட் செய்கிறேன். தர்ஷன் வெளியேறியது எனக்கு அதிர்ச்சி. எனக்கு எதற்கு எரியனும்? அந்த விஷமிகளிடம் இருந்து தப்பித்தது எனக்கு மகிழ்ச்சி தான் என கூறியுள்ளார்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.