ஜாக்கெட் இல்லாமல் புடவையில் சாக்ஷி அகர்வால் புகைப்படங்களை வெளியிட்டு உள்ளார்.

Sakshi Agarwal Photos in Saree : தமிழ் சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வருபவர் சாக்ஷி அகர்வால். இவர் உலக நாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீஸனில் கலந்து கொண்டார்.

பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு தொடர்ந்து பல படங்களில் நடித்து வருகிறார். நாயகியாகவும் சில படங்களில் நடித்து வருகிறார். மேலும் சமூக வலைதளப் பக்கங்களில் தொடர்ந்து விதவிதமான கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

அந்த வகையில் தற்போது இவர் ஜாக்கெட் இல்லாமல் புடவையில் புகைப்படங்களை வெளியிட்டு இணையத்தை சூடாக்கி உள்ளார். இவர் வெளியிட்டுள்ள புகைப்படம் இணையத்தில் செம்ம வைரலாகி வருகிறது.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.