Sakshi Agarwal Photos

அடுக்கடுக்கான கவர்ச்சி புகைப்படங்கள் இணையத்தை அதிர வைத்து வருகிறார் சாக்ஷி அகர்வால்.

Sakshi Agarwal Photos : தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகையாக வலம் வருபவர் சாக்ஷி அகர்வால். இவர் பல படங்களில் துணை கதாபாத்திரங்களில் நடித்து வந்த நிலையில் தற்போது நாயகியாக ஓரிரு படங்களில் நடிக்க தொடங்கியுள்ளார்.

மேலும் உலக நாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் நிகழ்ச்சியில் மூன்றாவது சீசனில் பங்கேற்று பிரபலமானார்.

சமூக வலைதள பக்கங்களில் தொடர்ந்து புகைப் படங்களாக வெளியிட்டு வரும் சக்ஷி அகர்வால் தற்போது கடந்த சில தினங்களாக தொடர்ச்சியாக கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

இவர் வெளியிட்டுள்ள புகைப்படங்களில் சில இணையத்தில் காட்டுத் தீ போல பரவி வருகின்றன.