Sakshi Agarwal Photo in Saree
Sakshi Agarwal Photo in Saree

தாறுமாறான கவர்ச்சியில் சாக்ஷி அகர்வால் வெளியிட்டுள்ள புகைப்படம் ரசிகர்களை பெருமூச்சு விட வைத்து வருகிறது.

Sakshi Agarwal Photo in Saree : தமிழ் சினிமாவில் பிரபல நடிகையாக பல படங்களில் துணை கதாபாத்திரங்களில் நடித்து வருபவர் சாக்ஷி அகர்வால்.

மேலும் இவர் உலகநாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் நிகழ்ச்சி மூன்றாவது சீசனிலும் கலந்து கொண்டார்.

மாடலிங் துறையை சார்ந்த நடிகை என்பதால் சமூக வலைதள பக்கங்களில் விதவிதமான புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

நான் எப்போ எப்படி வேணாலும் போட்டோ போடுவேன் டா.. டாப் ஆங்கிள் கவர்ச்சியில் தெறிக்க விடும் சாக்ஷி அகர்வால்.!

தன்னுடைய உடலை ஃபிட்டாக வைத்துக் கொள்ள தொடர்ந்து கடுமையான உடற்பயிற்சிகளை மேற்கொண்டு வருகிறார்.

உடற்பயிற்சிகளால் தன்னுடைய உடலை சிக்கென மாற்றியுள்ளார். புடவையை ஏடாகூடமாக அணிந்த புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களை திணற வைத்துள்ளார்.

இந்த புகைப்படம் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.