சாக்ஷி அகர்வால் வெளியிட்ட வீடியோவை பார்த்து ரசிகர்கள் ஜொள்ளு விட்டு வருகின்றனர்.
உலக நாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீசனில் கலந்து கொண்டு பிரபலமானவர் சாக்ஷி அகர்வால்.
இந்த பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு முன்பாகவே சாக்ஷி சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துடன் காலா மற்றும் அஜித்துடன் விஸ்வாசம் ஆகிய படங்களில் சிறிய வேடங்களில் நடித்திருந்தார்.
பிக் பாஸ் வீட்டிற்குள் கவினும் சாக்ஷியும் காதலித்தனர், அதன் பின்னர் இந்த காதல் பிரிந்து விட்டது. இந்நிலையில் தற்போது சாக்ஷி அகர்வால் பிரபல ஹோட்டலில் இருந்து வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அந்த வீடியோவில் சாக்ஷியின் லைட் கவர்ச்சியை பார்த்த ரசிகர்கள் சிலர் ஜொள்ளு விட்டுள்ளனர், ஒருவர் இன்னும் கவினை மறக்கல போல என கலாய்த்துள்ளார், மேலும் சிலர் விமர்சித்தும் உள்ளனர்.
#showstoppersunday @ITCGrandChola pic.twitter.com/nL4QHp0Nr1
— Sakshi Agarwal (@ssakshiagarwal) November 4, 2019
???? ???? ????????????????????????????????
— Ashok (@ashokask85) November 4, 2019
Put decent dresses..
— I am banker Sam (@IambankerSam1) November 4, 2019
biggboss la irundhu velila wandum innum kakus a marakala pola
— THALA RAS SAF (@Safras19752653) November 4, 2019