Sakshi Agarwal
நேற்று சட்டை பட்டன் கூட போடாமல் கவர்ச்சி போட்டோஷூட் நடத்திய சாக்ஷி இன்று யானையின் மீது அமர்ந்து கவர்ச்சி குளியல் போட்டுள்ளார்.

தமிழ் சினிமாவில் ராஜா ராணி, காலா, விஸ்வாசம் உள்ளிட்ட படங்களில் துணை நடிகையாக நடித்திருந்தனர் சாக்ஷி அகர்வால். மாடலிங் நடிகை என்பதால் கவர்ச்சி காட்ட தயக்கம் காட்டுவதில்லை.

இவர் நேற்று தன்னுடைய சமூக வளையதள பக்கங்களில் சட்டை பட்டன் போடாமல் எடுக்கப்பட்ட போட்டோவை வெளியிட்டு ரசிகர்களை சூடேற்றி இருந்தார்.

இதனை தொடர்ந்து இன்று யானையின் மீது அமர்ந்து யானை தும்பிக்கையில் நீரை பீச்சி அடிக்கும் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

இந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.