Sakshi Agarwal Latest Photos
Sakshi Agarwal Latest Photos

முன்னழகையும் தொடையையும் காட்டி புகைப்படம் வெளியிட்டுள்ளார் சாக்ஷி அகர்வால்.

Sakshi Agarwal Latest Photos : தமிழ் சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வருபவர் சாக்ஷி அகர்வால். ராஜா ராணி திரைப்படம் முதல் விஸ்வாசம் திரைப்படம் வரை பல்வேறு படங்களில் இவர் நடித்துள்ளார்.

மேலும் உலக நாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் நிகழ்ச்சி மூன்றாவது சீசனிலும் கலந்து கொண்டார்.

விஜய்யை சூப்பர் ஸ்டார் என கூறிய நடிகை, அஜித்தை பற்றி என்ன சொல்லி இருக்கார் பாருங்க – உச்சகட்ட மகிழ்ச்சியில் ரசிகர்கள்.!

மாடலிங் துறையை சார்ந்த நடிகை என்பதால் எப்போதும் சமூக வலைதள பக்கங்களில் கவர்ச்சியான புகைப்படங்களை பதிவிட்டு வருகிறார்.

அந்த வகையில் தற்போது தன்னுடைய முன்னழகையும் தொடை அழகையும் காட்டி புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அந்தப் புகைப்படம் தற்போது சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது.

சாக்ஷி அகர்வால் வெளியிட்டுள்ள மேலும் சில கவர்ச்சி புகைப்படங்கள்