Sakshi Agarwal Latest Photo
Sakshi Agarwal Latest Photo

நான் எப்போ எப்படி வேணாலும் போட்டோ போடு வேண்டா என கவர்ச்சி போட்டோவை வெளியிட்டுள்ளார் சாக்ஷி அகர்வால்.

Sakshi Agarwal Latest Photo : தமிழ் சினிமாவில் வெளியான படங்களில் சிறுசிறு வேடங்களில் நடித்து வந்தவர் சாக்ஷி அகர்வால்.

பெரும்பாலான மக்களுக்கு யார் என்றே தெரியாத இவர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் தெரிய வந்தார்.

கூகுளில் தேடி தேடி சுய இன்பம் அனுபவித்தேன் – பிரபல நடிகை ஓபன் டாக்.!

மாடலிங் துறையை சேர்ந்த நடிகை என்பதால் சமூக வலைதளங்களில் அடிக்கடி கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிடுவதை வாடிக்கையாக கொண்டிருக்கிறார்.

சமீபத்தில் கூட சில கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட இந்த நேரத்தில் இது தேவையா என சாக்ஷிஅகர்வாலை பலரும் விமர்சனம் செய்தனர்.

இந்த நிலையில் தற்போது அவர் டாப் ஆங்கிளில் எடுக்கப்பட்ட புகைப்படத்தை வெளியிட்டு மை லைப் மை ரூல்ஸ். நான் எப்ப வேணாலும் எப்படி வேணாலும் போட்டோ போடுவேண்டா என பதிவிட்டுள்ளார்.

மேலும் இன்னொரு புகைப்படத்தை வெளியிட்டு அதில் நெகட்டிவிட்டி எல்லாம் தள்ளி வை பேபி எனவும் பதிவிட்டுள்ளார்.