Sakshi Agarwal Latest Photo
Sakshi Agarwal Latest Photo

உடலில் டாட்டூ போட்டு பளபளனு மினுக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார் சக்ஷி அகர்வால்.

Sakshi Agarwal Latest Photo : தமிழ் சினிமாவில் துணை நடிகையாக நடித்து பிரபலமானவர் சாக்ஷி அகர்வால். இவர் உலக நாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் நிகழ்ச்சி மூன்றாவது சீசனில் கலந்து கொண்டார்.

மாடலிங் துறையை சார்ந்தவர் என்பதால் சமூக வலைதளங்களில் அடுக்கடுக்கான கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு வருவதை வாடிக்கையாக கொண்டுள்ளார்.

இறகு பந்து போட்டியில் மாஸ் காட்டிய ஷாலினி.. என்னமா விளையாடுறாங்க பாருங்க – இணையத்தில் வைரலாகும் வீடியோ!

இந்த நிலையில் இவர் தன்னுடைய தொடையில் டாட்டூ போட்டு பளபளனு மினுக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

அந்த புகைப்படம் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் எந்த உடை அணிந்தாலும் அழகாக இருக்கீங்க.. ஹாட், க்யூட் என வித விதமாக கமெண்ட் அடித்து வருகின்றனர்.

View this post on Instagram

Dont just talk about it Be about it❤️😍

A post shared by Sakshi Agarwal|Actress (@iamsakshiagarwal) on