நடிகை சாக்ஷி அகர்வால் தனது சமூக வலைதள பக்கத்தில் முன்னழகை காண்பித்து ரசிகர்களை சூடேற்றும் அளவில் லேட்டஸ்ட் புகைப்படத்தை வெளியிட்டு இருக்கிறார்.

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிரபல நிகழ்சியான பிக் பாஸ் சீசன் 3 யில் போட்டியாளராக களம் இறங்கி அனைவருக்கும் பரிச்சயமானவர் சாக்ஷி அகர்வால். இதன் மூலம் தமிழ், ஆங்கிலம், மலையாளம், கன்னடம், தெலுங்கு போன்ற மொழிகளில் உருவாகும் 8 படங்களில் நடித்து வருகிறார்.

மேலும் வெப் சீரிஸ் ஒன்றிலும் நடித்து வரும் சாக்ஷி அகர்வால் அதிக பட வாய்ப்புகளை கைப்பற்ற தனது சமூக வலைதள பக்கத்தில் மிகவும் கவர்ச்சிகரமான உடைகளில் புகைப்படம் மற்றும் போட்டோ ஷூட் வீடியோக்களை அவ்வப்போது பதிவிட்டு ரசிகர்களின் கவனத்தை தன்வசம் படுத்தி வருகிறார்.

அந்த வகையில் சாக்ஷி அகர்வால் லேட்டஸ்டாக முன்னழகை காண்பித்து ரசிகர்களை சூடேற்றும் படி போட்டோ ஷூட் செய்து அப்புகைப்படங்களை பகிர்ந்திருக்கிறார். அது தற்பொழுது ரசிகர்களின் கவனத்தை கவர்ந்து இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.