சின்னத்திரையில் என்ட்ரி கொடுத்துள்ளார் பிக்பாஸ் நடிகை.

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் சக்ஷி அகர்வால். பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு முன்னதாக பல்வேறு படங்களில் சிறுசிறு வேடங்களில் நடித்துள்ளார்.

சின்னத்திரையில் என்ட்ரி கொடுக்கும் பிக்பாஸ் பிரபலம்.. அதுவும் எந்த சீரியலில் நடிக்கிறார் தெரியுமா??

பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு தற்போது படங்களில் நாயகியாக சில படங்களில் நடித்து வருகிறார். இந்த நிலையில் இவர் சன் டிவியில் ஒளிபரப்பாகிவரும் கண்ணான கண்ணே சீரியலில் கெஸ்ட் ரோலில் நடிக்க உள்ளார்.

சின்னத்திரையில் என்ட்ரி கொடுக்கும் பிக்பாஸ் பிரபலம்.. அதுவும் எந்த சீரியலில் நடிக்கிறார் தெரியுமா??

இந்த சீரியல் நாளை மதியம் 2 மணிக்கு ஒரு மணி நேர ஸ்பெஷல் எபிசோட் ஒளிபரப்பாக உள்ளது. இந்த ஸ்பெஷல் எபிசோட்டில் தான் சாக்ஷி நடிக்க உள்ளார். இதுகுறித்த அதிகாரப்பூர்வ ப்ரோமோ வீடியோவும் இணையத்தில் வெளியாகி உள்ளது.