சட்டை பட்டனை கழட்டி விட்டு காட்டுவார்கள் புகைப்படங்களை சாக்ஷி அகர்வால் வெளியிட்டு இணையத்தை சூடாக்கி உள்ளார்.

Sakshi Agarwal in Latest Photos : தமிழ் சினிமாவில் பிரபல மாடலிங் நடிகையாக வலம் வருபவர் சக்ஷி அகர்வால். ராஜா ராணி, காலா, விஸ்வாசம் என பல படங்களில் சிறுசிறு வேடங்களில் நடித்த இவர் தற்போது நாயகியாக சில படங்களில் நடித்து வருகிறார்.

அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5% ஒதுக்கீடு : தமிழக அரசு

பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீசனில் போட்டியாளராக பங்கேற்ற பிறகு இவருக்கு திரையுலகில் வாய்ப்புகள் அதிகரித்துள்ளது. படங்களில் நடிப்பது மட்டுமல்லாமல் சமூக வலைதளப் பக்கங்களில் தொடர்ந்து கவர்ச்சிகரமான புகைப்படங்களை வெளியிட்ட வண்ணம் உள்ளார்.

அந்த வகையில் தற்போது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சட்டை பட்டனை கழட்டி விட்டு உள்ளாடை தெரிய காத்து வாங்கும் புகைப்படங்களை வெளியிட்டு இணையத்தில் அதிர வைத்துள்ளார். இவர்களில் உள்ள புகைப்படங்கள் இணையத்தில் காட்டுத் தீ போல பரவி ரசிகர்களை சூடாக்கி வருகிறது.

Valimai படத்தில் Ajith-தின் தங்கையாக நடித்துள்ளவர் இவர் தானா! – அவரே வெளியிட்ட பதிவு