கொளுத்தும் வெயிலில் புடவையில் பயங்கர கவர்ச்சி காட்டி வீடியோ வெளியிட்டுள்ளார் சாக்ஷி அகர்வால்.

Sakshi Agarwal in Glamour Video : தமிழ் சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வருபவர் சாக்ஷி அகர்வால். பல்வேறு படங்களில் சிறுசிறு வேடங்களில் நடித்துள்ள இவர் உலக நாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் நிகழ்ச்சி மூன்றாவது சீஸனில் போட்டியாளராக பங்கேற்றார்.

கொளுத்துற வெயில் சூடேத்தும் சாக்ஷி அகர்வால்.. புடவையில் பயங்கர கவர்ச்சி.. வைரல் வீடியோ.!!

இதனைத் தொடர்ந்து தற்போது நாயகியாக பல்வேறு படங்களில் நடித்து வருகிறார். ஆனால் இவர் நாயகியாக நடித்துள்ள திரைப்படங்கள் எதுவும் இன்னும் ரிலீசாகவில்லை. சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருந்து வரும் இவர் விதவிதமான புகைப்படங்களை வெளியிட்டு வருவதை வழக்கமாக கொண்டுள்ளார்.

கொளுத்துற வெயில் சூடேத்தும் சாக்ஷி அகர்வால்.. புடவையில் பயங்கர கவர்ச்சி.. வைரல் வீடியோ.!!

அந்த வகையில் தற்போது தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புடவையில் பயங்கர கவர்ச்சி காட்டி வெளியிட்டுள்ள வீடியோ வெளியிட அது இணையத்தில் காட்டுத் தீயாக பரவி வருகிறது.