கொளுத்துற வெயில்ல கவர்ச்சியான புகைப்படத்தை வெளியிட்டு இணையத்தை சூடாக்கி உள்ளார் சாக்ஷி அகர்வால்.

Sakshi Agarwal in Glamour Photos : தமிழ் சினிமாவில் பல்வேறு படங்களில் சிறுசிறு வேடங்களில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் சாக்ஷி அகர்வால். மேலும் இவர் விஜய் டிவியில் உலக நாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீசனில் போட்டியாளர்களில் ஒருவராக பங்கேற்றார்.

கொளுத்துற வெயில்ல நீங்க வேறயா.. இணையத்தை சூடாக்கும் சாக்சி அகர்வாலின் கவர்ச்சி போட்டோஸ் - இதோ பாருங்க

பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு சில படங்களில் நாயகியாக நடித்து வருகிறார். அதே சமயம் சமூக வலைதளங்களிலும் ஆக்டிவாக இருந்து வருகிறார்.

கொளுத்துற வெயில்ல நீங்க வேறயா.. இணையத்தை சூடாக்கும் சாக்சி அகர்வாலின் கவர்ச்சி போட்டோஸ் - இதோ பாருங்க

இந்த நிலையில் தற்போது தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கவர்ச்சி உடையில் இருக்கும் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். கொளுத்துற வெயில்ல நீங்க வேற ஏம்மா இப்படி சூடாக்கறீங்க என ரசிகர்கள் இந்த புகைப்படத்தை பார்த்து கமெண்ட் அடித்து வருகின்றனர். ‌‌