கண்ணை கவரும் கவர்ச்சியில் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார் நடிகை சாக்ஷி அகர்வால்.

தமிழ் சினிமாவில் மாடலிங் துறையைச் சார்ந்த நடிகையாக பயணத்தை தொடங்கி அதன் பிறகு காலா, விசுவாசம் உள்ளிட்ட படங்களில் சிறுசிறு வேடங்களில் நடித்து பிரபலமானவர் சாக்ஷி அகர்வால்.

இந்த படங்களை தொடர்ந்து இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியில் மூன்றாவது சீசனில் போட்டியாளர்களில் ஒருவராக பங்கேற்றார். பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு தற்போது வெள்ளித்திரையில் நாயகியாக சில படங்களில் நடித்து வருகிறார்.

மேலும் சமூக வலைதள பக்கங்களில் விதவிதமான கவர்ச்சி போட்டோக்களை வெளியிட்டு வரும் இவர் தற்போது கருப்பு நிற உடையில் கவர்ச்சி காட்டி போட்டோக்களை வெளியிட்டு இணையத்தை சூடாக்கி உள்ளார். அந்த புகைப்படங்கள் இணையத்தில் தீயாக பரவி வருகின்றன.

https://www.instagram.com/p/Cpt3xzcPacX/?igshid=YmMyMTA2M2Y=