தம்மாத்துண்டு கருப்பு நிற பிகினி உடையில் கவர்ச்சி காட்டியுள்ளார் நடிகை சாக்ஷி அகர்வால்.

Sakshi Agarwal Black Glamour Photos : தமிழ் சினிமாவில் மாடலிங் துறையைச் சார்ந்த நடிகை பல்வேறு படங்களில் சிறுசிறு கதாபாத்திரங்களில் நடித்தவர் சாக்ஷி அகர்வால். மேலும் இவர் உலகநாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் நிகழ்ச்சியில் மூன்றாவது சீசனில் போட்டியாளர்களின் ஒருவராக பங்கேற்றார்.

தற்போது பல படங்களில் நாயகியாக நடித்துவரும் இவர் சமூக வலைதள பக்கங்களில் கவர்ச்சியான போட்டோக்களை வெளியிட்டு வருகிறார்.

அந்த வகையில் தற்போது கடற்கரை ஓரத்தில் கருப்பு நிற பிகினி உடை அணிந்து கவர்ச்சியாக போஸ் கொடுத்து அந்த போட்டோக்களை வெளியிட்டுள்ளார். இவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தில் காட்டுத் தீயாக பரவி வருகின்றன.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.