Sakshi Agarwal Beautiful Photo shoot
Sakshi Agarwal Beautiful Photo shoot

சாக்ஷி அகர்வால் வெளியிட்டுள்ள லேட்டஸ்ட் புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் அவரை விமர்சித்து வருகின்றனர் ‌.

Sakshi Agarwal Beautiful Photo shoot : தமிழ் சின்னத்திரை உலகநாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமானவர் சாக்ஷி அகர்வால்.

இதற்கு முன்னதாக பல படங்களில் நடித்திருந்தாலும் இவருக்கு ஒரு நல்ல அடையாளத்தைக் கொடுத்தது இந்த நிகழ்ச்சி தான்.

கருப்பு நிற புடவையில் கண்டமேனிக்கு கவர்ச்சி போஸ் கொடுத்த சாக்ஷி அகர்வால் – வைரலாகும் புகைப்படங்கள்.!

சமூக வலைதளப் பக்கங்களில் ஆக்டிவாக இருந்து வரும் சாக்ஷி அகர்வால் அடிக்கடி விதவிதமான போட்டோக்களை வெளியிட்டு வருகிறார்.

இந்த நிலையில் தற்போது அவர் வெளியிட்டுள்ள புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் அவ்வளவு அழகு என அவரை வர்ணித்து வருகின்றனர்.

இதற்கு முன்னதாக சாக்ஷி பல புகைப்படங்களை வெளியிட்டு இருந்தாலும் இதுதான் ரசிகர்களை அதிகம் கவர்ந்த புகைப்படமாக இருந்து இருக்கிறது.