Saipallavi Next Movie | Cinema NEWS | Tamil Cinema | Kollywood | Sai Pallavi has been signed as a young Naxalite in Rana's film.
சாய் பல்லவி தீவிரவாதியாக நடிக்கயுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

Saipallavi Next Movie : பிரேமம் படத்தின் மூலம் அனைத்து ரசிகர்களையும் தன்வசபடுத்திய சாய் பல்லவி, தெலுங்கு திரை உலகில் அதிக படங்கள் நடித்து விருதுகள் பெற்று உள்ளார்.

பிரேமம், கலி போன்ற மலையாள படங்கள் தொடர் வெற்றி, அதே போல தெலுங்கு மொழியில் தொடர்ந்து இரண்டு வெற்றி படங்களை அளித்தார்.

ஆனால், தமிழ் மொழியில் நடித்த தியா, மாரி-2 போன்ற படங்கள் பெரிதாக பேசப்படவில்லை, இதனால் ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்தார்கள்.

முதல் நாள் வசூலில் வேட்டையாடிய டாப் 10 லிஸ்ட் – நேர்கொண்ட பார்வை நிலை என்ன?

அதே சமயம், சாய் பல்லவிக்கு தெலுங்கு பட வாய்ப்பு குவிந்து வருகிறது. எனவே கதையை தேர்வு செய்து நடித்து வருகிறார். பாகுபலி வில்லன் ராணாவின் படத்தில் இளம் நக்சலைட்டாக சாய் பல்லவி நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டு உள்ளார்.

மேலும், சேகர் கம்முளா இயக்கத்தில் மீண்டும் சாய் பல்லவி ஒரு வீரப்பெண்ணாக பாலியல் குற்றங்களை எதிர்த்து போராடும் கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டு உள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here