SaiPallavi Bold Speech : Sai Pallavi is said to be in the role of Sasikala - Jayalalitha Biopic | Sai Pallavi | maari 2 | Premam | NGK | Thalaivi

SaiPallavi Bold Speech :

SaiPallavi Bold Speech : தமிழில் தற்போது பயோபிக் படங்கள்தான் டிரெண்ட்.  அந்தவகையில் ஜெயலலிதாவின் வாழ்க்கை கதையை மட்டுமே மூன்று பேர் படமாக்கி வருகிறார்கள். இதில் ஒரு படத்தை விஜய் இயக்குகிறார்.

விஜய் ஓகே சொன்ன கதை, ஆனால் இப்போ யார் நடிக்க உள்ளார் தெரியுமா?

தலைவி என பெயரிடப்பட்டுள்ள இப்படத்தில் ஜெயலலிதா கதாபாத்திரத்தில் கங்கனா ரனாவத் நடிக்கிறார்.

இதற்காக இவருக்கு இந்தியாவில் இதுவரை எந்த நடிகைக்கும் பேசப்படாத சம்பளம் பேசப்பட்டுள்ளது.

இந்நிலையில் இதில் சசிகலா ரோலில் சாய் பல்லவி நடிப்பதாக சொல்லப்பட்டது. நடிகை சாய் பல்லவியும் விஜய்யும் காதலித்து வருவது கோலிவுட் அறிந்ததுதான்.

அதனால் தன்னுடைய காதலருக்காக சாய் பல்லவி இப்படியொரு சர்ச்சைக்குரிய ரோலில் நடிக்க சம்மதித்ததாகவும் சொல்லப்பட்டது. ஆனால் இந்த தகவலை சாய் பல்லவி தற்போது திட்டவட்டமாக மறுத்துள்ளார்.

முதல்நாள் இந்தியாவில் மட்டும் இத்தனை கோடி வசூல் செய்ததா அவெஞ்சர்ஸ் – பிரமாண்ட சாதனை!

மேலும் தற்சமயம் தமிழ், தெலுங்கு, மலையாளம் ஆகிய மொழிகளில் நடித்துவரும் சாய் பல்லவி கூடிய விரைவில் கன்னட படமொன்றில் நடிக்கவுள்ளாராம்.

இவரை மையப்படுத்திய இப்படம் மிகவும் பிரம்மாண்டமான முறையில் தயாராகவுள்ளதாம்.

Lakshman Dhoni is a creative writer his interests are majorly in regional cinema, Upcoming movies, reviews, Actor and Actress profiling and related stories.